புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -அதிமுக – பாஜக இடையே உடன்பாடு: என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டி…
புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் -அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்…