Category: இந்தியா

பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள 48மணி நேரம் தடை! தேர்தல் ஆணையம்

திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள 48மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அசாம்…

தமிழ்நாடு பற்றி பேசுவதற்கு யோகிக்கு என்ன தகுதி இருக்கிறது?: ஸ்டாலின் காட்டமான கேள்வி!

கோயம்புத்தூர்: தன் மாநிலத்தை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எந்தவித அறம்…

தோல்வி வரும் போது ரெய்டு நடத்துவது பாஜவின் வாடிக்கை தான்: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின்…

கொரோனா அதிகரிப்பு 4வது அலையை உணர்த்துகிறது: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, டெல்லி 4வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் இன்று செய்தியாளர்களை…

2ம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் சென்றது ஏன்? முதலமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் சென்றது குறித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பலகதா…

புனே நகரில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு அமல்: பொதுமக்கள் வெளியே வர தடை

புனே: புனேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல்…

செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த…

ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து!

டெல்லி: கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ககாபோரா பகுதியில் உள்ள…

கொரோனா நெறிமுறைகளுடன் ‘புனித வெள்ளி’ கொண்டாடிய கோவா மக்கள்…

பனாஜி: இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவாவில் உள்ள தேவாலயங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் புனித வெள்ளி கொண்டாட்டம் நடைபெற்றது.…