Category: இந்தியா

புதுச்சேரியில் ரங்கசாமி கூட்டணி வெல்லுமாம்..!

புதுவை: இந்தியாவில் 5 மாநில தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள சூழலில், புதுச்சேரியில், பாஜகவுடன் இணைந்த முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் அணியே வெல்லும்…

கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி – மாறுகிறதா டிரெண்ட்?

திருவனந்தபுரம்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ள சூழலில், கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சியே அமையும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. கேரளாவைப் பொறுத்தவரை,…

5மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு: இரவு 7மணிக்கு மேல் எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் அதகளப்படுத்தும்…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதால், இரவு 7.30 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய…

5 மாநிலஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த நன்கொடை எத்தனை கோடி தெரியுமா?

டெல்லி: தேர்தல் நடைபெற்று முடிந்து 5 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்செலவுக்காக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.695 கோடி நன்கொடை கிடைத்துள்ளது தகவல் அறியும் உரிமை…

மேற்கு வங்க சட்டமன்ற இறுதிகட்ட தேர்தல்: மதியம் 1.30 மணி வரை 56.28% வாக்குகள் பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் குண்டு வீச்சு என…

மிரட்டும் கொரோனா: வீரர்களைத் தொடர்ந்து ஐபில் போட்டியில் இருந்து 2 அம்பயர்களும் விலகல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு திரும்பி…

மத்திய நிதித்துறை செயலராக தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்…

டெல்லி: மத்திய நிதித்துறை செயலராக தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்து மத்தியபணியாளர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுத்…

மே 21ந்தேதி நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு…

டெல்லி: நாடு முழுவதும் மே 21ந்தேதி நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பட்டய கணக்காளர்களுக்கான இறுதித்தேர்வும், இடைநிலைதேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா…

சென்னை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? மத்திய சுகாதாரத்துறை முடிவு…

டெல்லி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில் சென்னை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது…

பிஎம்-கேர்ஸில் இருந்து 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல்! மத்திய அரசு

டெல்லி: 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல் செய்யப்படும், மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளாட் அமைக்கவும் பிஎம்-கேர்ஸில் இருந்து நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு…