Category: இந்தியா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்: ஆழ்ந்த கோமா நிலையிலேயே உயிர் பிரிந்தது

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84, கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில்…

மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…

5.54 லட்சம் டிஸ்லைக்குகளை தாண்டிச் செல்லும் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 5.54 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 15000ஐ கடந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி…

2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகளை திறக்க முடியும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு…

13 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். ஆகஸ்டு 2ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், ஹரியானா மாநிலம் குர்கானில் தனியார்…

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…!

டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு,…

சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிமன்றஅவமதிப்பு வழக்கில், மூத் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின்…

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் பின்னடைவு…. மருத்துவமனை தகவல்

டெல்லி: உடல்நலம் பாதிப்பு காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோச மடைந்து இருப்பதாக மருத்துவமனை…