Category: இந்தியா

5வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: கேரளாவில் தனது 5வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி இன்று காலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

‘காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் குறித்து, கார்த்தி சிதம்பரம், சசி தரூர் உட்பட 5 காங். எம்பிக்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரத் தின் மகன்…

நீதித் துறையில் பெண்கள் அதிகம் இடம்பெறுவதே புரட்சி மற்றும் வளர்ச்சி! புதுச்சேரியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித், “விரைவில் நீதித் துறையின் அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம்…

10/09/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டும், 6322 பேர் டிஸ்சார்ஜம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

தொலைத்தூர கல்வி மூலம் பெறும் பட்டம் நேரடி வகுப்பு பட்டத்திற்கு இணையானது! யூஜிசிஅறிவிப்பு..

டெல்லி: ஆன்லைன், தொலைதூரக் கல்வி மூலம் பெறும் பட்டம் நேரடி வகுப்பு பட்டத்திற்கு இணையானது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்து உள்ளது. அதன்படி, ஆன்லைன், திறந்தநிலை…

குஜராத் மாநில பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று 4மணி நேர ‘பந்த்’!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மாநில பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று 4மணி நேர ‘பந்த்’ அறிவித்து உள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி…

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் பாஜக முன்பு கைகட்டி நிற்கிறார்கள் : ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் நடுவே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில்…

மற்ற நாடுகளை விட அதிகம்: நடப்பாண்டு 82,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளது அமெரிக்கா…

டெல்லி: அமெரிக்காவில் படிக்க இந்திய மாணவர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை 82ஆயிரம் மாணாக்கர்களுக்கு விசா…

டெல்லியில் நேதாஜி சிலை மற்றும் கடமை பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரமாண்டமான நேதாஜி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, கார்டவயா பாத் (Kartavya Path) எனப்படும் கடமை பாதையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து…

ராணி எலிசபெத் மறைவு: 11ந்தேதி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு உத்தரவு…

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் 11ந்தேதி அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி…