திருப்பாவை பாடுவோம்: மார்கழி 1 :
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே அற்புதமான ‘திருப்பாவை. ஆண்டாளும், ஆழ்வார்களில் ஒருவர்தான். வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 முதல் 503 வரையுள்ள முப்பது பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள்…