திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா – 10 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம்…
திருவண்ணாமலை: சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகர் பெற்றது. இந்த ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா…