மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!
விருதுநகர்: பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி 3ந்தேதி முதல் 6ந்தேதி…