Category: ஆன்மிகம்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம்…

திருச்செந்தூர் மாசித்திருவிழா: குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தேவானை சமேதமாக எழுந்தருளிய காட்சி…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகனான எம்பெருமான் குமரவிடங்கப்பெருமான் தோற்றத்தில் வள்ளி, தேய்வயானை சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா…

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில்

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் அமைந்துள்ளது. அய்யாவாடி என்ற…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் மாசி தேரோட்டம்! வீடியோ

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்…

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது…

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்: வட சென்னையில் திருநாமக்கொடி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

சென்னை: அய்யா வைகுண்டரின் 191வது அவதார திருநாளை முன்னிட்டு, வடசென்னையில், அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டுடன், அய்யா வழி பக்தர்கள், ஊர்வலமாக மணலி புதுநகரில் உள்ள அய்யா…

முத்தீசுவரர் கோயில் – சிதலப்பதி

தமிழ் நாடு மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் அமைந்துள்ளது. திருமாலின்…

மாசி திருவிழா 7வது நாள்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகர் வீதி உலா – வீடியோக்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், 7ம் நாளான இன்று சண்முகர் விதி உலா வந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல்…

வார ராசிபலன்:  3.3.2023  முதல் 9.3.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் மகான்களோட ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன்…