திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் கோயில்
திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட…