வார ராசிபலன்: 13.10.2023 முதல் 19.10.2023 வரை! வேதாகோபாலன்
மேஷம் பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை…