தெலுங்கானா : 700 வயதான ஆலமரத்துக்கு குளுகோஸ் முறையில் சிகிச்சை
மெகபூப் நகர் தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான…