விவசாயிகள் போராட்டத்திற்கு பின் நின்ற விஜு கிருஷ்ணன்
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவாசாயிகள் பேரணிக்குப் பின்னணியில் இருப்பவர் விஜூ கிருஷ்ணன் என்ற இளைஞர். ஆறு நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று…