Author: vasakan vasakan

சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தாருங்கள்!:  பெண்மணி புகார்  

மதுரை: அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரும்படி சத்தியப்ரியா என்ற பெண்மணி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

‘‘எனக்கு பாதுகாப்பு இல்லை’’……சிபிஐ.க்கு மெகுல் சோக்சி கடிதம்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய நிரவ் மோடியின் மாமா மெகுல் சோக்சி சிபிஐ.க்கு கடந்த 16ம் தேதியிட்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில்,‘‘…

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசி கைது

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசியை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு மறைந்த லிபியான் தலைவர் முமார் காதாபியிடம் இருந்து சட்டவிரோதமாக லட்சக்…

மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்கக் கூடாது: நடிகர் ரஜினிகாந்த்

தமிழகம் மதசார்பற்ற மாநிலம். இங்கு ரதயாத்திரையின்போது மதக் கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளுக்கிடையே கடந்த…

விஜய்க்கு தமிழ்த்திரையுலகம் எதிர்ப்பு

முன்பெல்லாம், பட வெளியீட்டின் போது, அந்தந்த படத்தின் ஃபிலிம் ரோல் அந்தந்த தியேட்டர்களுக்குத் தரப்படும். அதைவைத்து படம் திரையிடப்படும். கால மாற்றத்தில் புது டெக்னாலஜி வந்தது. அதாவது,…

ரத யாத்திரை விவகாரம்: தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

சென்னை: ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வி எச்பியின் ராம ராஜ்ய…

புதுகை: பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…

நடராசன் உடலுக்கு ஜெ.தீபக் அஞ்சலி

சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  பாராளுமன்றம் முன்  உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம் இடையிலான…

திருமாவளவன் கைது?

நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது.…