தி.நகரில் காவலர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன்
சென்னை: தியாகராய நகரில் போக்குவரத்து காவலர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது…