Author: vasakan vasakan

காமன்வெல்த்: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமனல் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய…

பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் சிபிஎஸ்இ மெத்தனம்…சிஏஜி குற்றச்சாட்டு

டில்லி: அங்கிகார அனுமதி கோரி கடந்த ஆண்டு பல பள்ளிகள் சிபிஎஸ்இ.க்கு விண்ணப்பங்களை அனுப்பியிரு ந்தன. இவற்றை பரிசீலனை செய்ய சிபிஎஸ்இ தாமதப்படுத்திவிட்டு அனுமதி வழங்காமலேயே பள்ளிகள்…

தலித் மக்களை குறி வைத்து பாஜக வன்முறை….மாயாவதி

லக்னோ: எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து நாட்டில் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்தது.…

12 ஆண்டு சிறை: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ சரண்

பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…

பெங்களூரு: மாநகராட்சி தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி

இன்று பெங்களூரு வந்த ராகுல்காந்தி, மாநகராட்சி தொழிலாளர்களை சந்தித்து பேசினார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற…

ரசிகர்களே… காவிரி போராட்டத்தை புறக்கணித்த நடிகர்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று தமிழ்த்திரையுலகினர் நடத்திய “மவுன அறவழி போராட்டத்தில்” பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். காவிரி…

 ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம்…

கடமைக்கு காவிரி போராட்டம் நடத்திய தமிழ்த்திரையுலகம்!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி ஒட்டுமொத்த் தமிழ்நாடும் போராடி வருகிறது. இதனால் வேறுவழியின்றி தமிழ்த் திரை உலகத்தினரும் போராட்டத்து இன்று…

திருச்சி: காவிரி மீட்பு குழு பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள தி.மு.க. சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டம்…

சோனியா காந்தி இன்று ரஷ்யா பயணம்

டில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக…