கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ. 1,081 கோடியில் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
மும்பை: கூடங்குளம் அணு மின் நிலையில் 2 யூனிட்களை செயல்படுத்தும் ரூ.1,081 கோடி மதிப்பிலான ஒப்பந்த்தில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பொறியியல், கொள்முதல் மற்றும்…