துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையீடு…தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?: ஸ்டாலின் கேள்வி
சென்னை: துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது…