Author: tvssomu

பா.ம.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளரி திருப்பதி அ.தி.மு.கவில் இணைந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பாமக வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தவர் திருப்பதி. இவர்…

கோலாலம்பூரில் கடும் வெள்ளம்: மக்கள் துயரம்

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் கோலாலம்பூரின் நான்கு முக்கிய சாலைகளும் சிலாங்கூரின் சில பகுதிகளும்…

முதல்வர் வேட்பாளர்கள் விஜயகந்த், சீமான் தோல்வி: ஜூ.வி. கருத்துக்கணிப்பு

ஜெ., கருணா, விஜயகாந்த், அன்புமணி, சீமான்.. முதல்வர் வேட்பாளர்கள் ரிசல்ட் என்ன: ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் பதினாறாம் தேதி நடக்க இருக்கிறது.…

திமுக 77: அதிமுக 73: இது  ஜூனியர் விகடன் கணிப்பு

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 77 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைக்கும் என்று ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக…

சென்னை பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூவர் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து…

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை

டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா இரண்டுநாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இங்கிலாந்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா…

வீட்டுக்கு வீடு இலவச வாஷிங்மெஷின்!   மதுவிலக்கு இல்லை: என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வரும் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இன்று மாலை…

கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது

சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது…

ஜெயலலிதா கூட்டத்தில் மீண்டும் பலி

திருநெல்வேலியில் ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி (70) என்பவர் பலி. இதுவரை ஜெயலலிதா கூட்டத்திற்கு சென்ற 7 பேர் பலியாகி உள்ளனர் என்பது…