ஜெயலலிதா கூட்டத்தில் மீண்டும் பலி

Must read

a
திருநெல்வேலியில் ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி (70) என்பவர் பலி. இதுவரை ஜெயலலிதா கூட்டத்திற்கு சென்ற 7 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article