Author: Sundar

பதவியேற்க இருக்கும் அமெரிக்க அதிபருக்கு வெளியேறும் அதிபர் எழுதிய கடிதங்கள்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இன்று ஜோ பைடன் பதவியேற்க இருக்கும் நிலையில், வெளியேறும் அதிபர்கள் பதவியேற்க இருக்கும் அதிபருக்கு எழுதிய கடிதங்கள் குறித்த சுவாரசிய தகவல்கள்…

வேளாண் சட்டத்திற்கு எதிராக கவர்னர் மாளிகை முற்றுகை : காங்கிரசார் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரு : விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறகோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் இன்று நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.…

அலிபாபா நிறுவனர் ஜாக் மா மக்கள் முன் தோன்றினார்

உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமான அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து…

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் ‘கலகம் ஏற்பட வாய்ப்பு’ : பாதுகாப்பு பணியில் இருந்த 12 வீரர்கள் மீது சந்தேகம்

வாஷிங்டன் : அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தை தாக்கியதை தொடர்ந்து, இன்று நடக்க இருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியிலும்…

“நாம் ஆரம்பித்துள்ள இயக்கம் தொடரும்” அதிபராக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு கடைசி உரை

“புதிய போர்கள் ஏதும் தொடங்காமல் அமெரிக்காவை மீட்டெடுப்பதில் எனது தலைமையிலான நிர்வாகம் சாதனை படைத்துள்ளது, இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரியாவிடை…

மைனஸ் 14 டிகிரி உறைபனியில் நீராடிய ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ : ரஷ்யா-வில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் பழமைவாத கிருத்துவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில்,…

பைடன் பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 25000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

பிலென்டியன் சமுதாயத்தின் அடையாளமாக மாறிய கமலா ஹாரிஸ்

உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்பவர்கள் அங்கு வாழும் எந்த ஒரு இனத்தவருடனும் சேர்ந்து வாழ்ந்து வாரிசுகளை பெற்றெடு்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள்…

“நாள் முழுதும் விளையாடி அடித்தது என்னமோ ஒரு பவுண்டரி தான்” சேவாக் கிண்டல்

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்தர் சேவாக் பேட்டிகளில் அதிரடியாக நகைச்சுவையுணர்வுடன் பேசுவதில் வல்லவர். இவரது நகைச்சுவை உணர்வு பத்திரிகையாளார்கள் மத்தியில் மட்டுமல்ல மைதானத்திலும் மேலோங்கி…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இந்நிலையில், மற்றொரு முக்கிய…