கொரோனா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையீட்டை பாராட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய 5 ம் வகுப்பு மாணவி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5…