Author: Sundar

கொரோனா சிகிச்சைக்கான வழிமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் மருத்துவர்கள் கவலை

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறை இதுதான் என்று இன்றுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை. ஐடிராக்சி-க்ளோரோகியூனோன் என்ற மருந்து பலனளிப்பதாக ஆரம்பத்தில்…

வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உடலில் 7 மாதத்தில் 32 முறை உருமாறிய கொரோனா

தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை…

அமெரிக்க பல்கலைக்கழங்கங்கள் : கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி

கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக…

மோடி – அமித்ஷா பதவியேற்ற ஏழே ஆண்டில் தரைதட்டிய ஆர்.எஸ்.எஸ். எனும் கப்பல்

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கே பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புவதாக கூறியதோடு நிற்காமல், முஹம்மதலி ஜின்னாவை வானளாவ புகழ்ந்ததற்காக 2005 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை இழந்தார்…

சென்னையை மிரட்டிய கொரோனா வைரசை தெறிக்கவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செயல்பாடு

மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு 7000 க்கும் அதிகமான பாதிப்புகளால் சென்னையை சீரழித்து வந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பதவியேற்ற இரண்டு வாரத்தில் 2000 க்கும்…

டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்… 2024 ல் மீண்டும் அதிபராவேன் டிரம்ப் சூளுரை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக…

குதிரை ஊர்வலம் செல்ல போலீசார் பாதுகாப்பு வேண்டும் என்று புதுமாப்பிள்ளை கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாதவ்கஞ் கிராமத்தை சேர்ந்தவர் அலோக் ராம். ஜூன் மாதம் 18 ம் தேதி இவரது திருமணம் நடக்க உள்ள…

மோடி தலைமையிலான அரசு கொரோனாவை வென்று விட்டதாக அமித் ஷா பேச்சு : வெற்று கூச்சல் என வாழப்பாடி இராம. சுகந்தன் பதிலடி

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனாவை வென்று விட்டதாக காணொளி காட்சி மூலம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமித் ஷா பேசியிருந்தார். தொலைநோக்கு செயல்திட்டம் இல்லை…