Author: Sundar

அமெரிக்கா – கனடா எல்லை இன்று திறப்பு ?

அமெரிக்கா – கனடா ஆகிய இருநாட்டு எல்லை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அத்தியாவசிய தேவை தவிர வேறு யாரையும் இதுவரை அனுமதிக்கவில்லை,…

ஆகாயத்தில் ‘பறக்கும் கார்’ சோதனை ஓட்டம் வெற்றி … வீடியோ

ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய…

பொரிஉருண்டையில் போதை மருந்து கடத்தல் சிறைக் காவலர் கைது

அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து…

எண்ணெய் குழாய் வெடிப்பு : நடுக்கடலில் மாபெரும் தீ வளையம்… மெக்ஸிகோ வளைகுடாவில் பயங்கரம்…

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது. பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ‘சோல் கேப்’ நிறுவனம் வடிவமைத்த புதிய நீச்சல் உடைக்கு தடை

நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் இயற்கையாக நீண்டு வளர்ந்த தங்கள் கூந்தலை மறைக்கக்கூடிய வகையில் புதிய வடிவமைப்பில் தொப்பிகளை அறிமுகப்படுத்தியிருந்தது சோல் கேப் நிறுவனம். இந்நிறுவனத்தின் விளம்பர…

போதை மருந்து பயன்படுத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கேரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19…

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் : மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா மீது பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பணம் பெற்றுக்கொண்டு விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரெஞ்ச் காவல்துறையினர் அவரை கைது செய்து…

ரபேல் விமான பேர ஊழல் : மீண்டும் விசாரணைக்கு ஆணையிட்டது பிரான்ஸ் நீதிமன்றம்

126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி…

யூரோ கால்பந்து : ஜெர்மன் ரசிகை மீது வெறுப்பு பதிவு… இழப்பீடு வழங்க முன்வந்த இங்கிலாந்து ரசிகர்

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கால் இறுதி போட்டிகள் இன்று துவங்கயிருக்கிறது. நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் ஜெர்மன் அணி தோல்வியடைந்ததை கண்டு பார்வையாளர் மாடத்தில்…

ஜான்ஸன் & ஜான்ஸன் : ஒற்றை டோஸ் தடுப்பூசி நீடித்து செயல்படுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் காக்கிறது

பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றை டோஸ்…