கமலஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஷூட்டிங் ஆரம்பம்

Must read

 

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்க இருக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது.

கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

அரசியல் த்ரில்லர் படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த படத்தை கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

More articles

Latest article