ஓமைக்ரான் வைரசை ஆய்வுக் கூடத்தில் தனிமைப் படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்தியா வெற்றி
ஓமைக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்திய ஆய்வு மையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி-…