Author: Sundar

ஆதரவின்றி தெருவோரம் இறந்து கிடந்த ‘மாநகர காவல்’ திரைப்பட இயக்குனர் எம் தியாகராஜன்

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த மாநகர காவல் படத்தை இயக்கிய எம். தியாகராஜன், ஆதரவின்றி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் தெருவோரம் இறந்து கிடந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது… 4 பேர் உயிரிழப்பு…

முப்படை தளபதி பிபின் ராவத் குடும்பத்தினருடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது. 14 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர்…

வழக்கமான சோதனைக்கு ‘பெப்பே’ காட்டும் புதிய வகை ஒமிக்ரான் உருமாற்ற கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு வந்து இறங்கிய பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் வம்சாவளியைச் சேர்ந்த வேறொரு புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த…

உக்ரைன் நாட்டுடன் மோதல் போக்கை ரஷ்யா கைவிட வேண்டும் – புட்டினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டிப்பு

உக்ரைன் நாட்டுடன் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ரஷ்யா. தனது நாட்டு ராணுவ படையினரை உக்ரைன் எல்லையில் குவித்துவருகிறது ரஷ்யா. இதனால் இருநாடுகளுக்கும்…

நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கௌஷல் திருமண நிகழ்ச்சி கோலாகலம்

நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கௌஷல் ஜோடிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த…

பொருளில்லார் அதிகம் வாழும் சமத்துவமற்ற நாடாக மாறியது இந்தியா

பொருளும் அருளும் இல்லாதவர்கள் சமமாக வாழும் திரிசங்கு நிலையில் உள்ள நாடாக மாறிவருகிறது இந்தியா என்பது உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) மூலம் தெரியவந்துள்ளது.…

போயஸ் கார்டன் சென்ற சசிகலா ரஜினியுடன் சந்திப்பு

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா. இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று…

ரூ 1000 கோடி வருமானத்தை மறைத்தது எப்படி? போலி ரசீதுகள் மூலம் ஜவுளி மற்றும் நகை வாங்கியது வருமான வரி சோதனையில் அம்பலம்

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை…

ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து…