உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் நீங்கள் தமிழகத்தை ஆள முடியாது : மோடியை விளாசிய ராகுல் காந்தி
ஒன்றியம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மன்னராட்சி அல்ல, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை அதை நீங்கள்…