புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி மகள் நிச்சயதார்த்தம்
பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞரும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பிரபல கிராமிய இசைக்கலைஞர்கள் புஷ்பவனம்…