பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞரும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பிரபல கிராமிய இசைக்கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதிக்கு பல்லவி, மேகா என இரு மகள்கள் உள்ளனர்.

https://www.instagram.com/p/CXiTz-fD1V5/

பல் மருத்துவரான மூத்த மகள் பல்லவி-க்கு டிசம்பர் 6 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/CXOD74cJHRE/

ஐடி துறையில் பணிபுரியும் கெளதம் ராஜேந்திர பிரசாத் என்பருடன் நிச்சயிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.

பல்லவி – கெளதம் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் நேற்று பகிரப்பட்ட நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது.