5G தொழிநுட்பத்தால் விமான சேவை முடங்கும் அபாயம்… அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்கள் எச்சரிக்கை
5G தொழில்நுட்பம் காரணமாக உலக உயிரினங்களுக்கு ஆபத்து, பறவையினங்கள் இதனால் அழியும், கொரோனா பரவல் இதனால் அதிகரிக்கிறது என்பது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், விமானங்கள்…