Author: Sundar

4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பூஜ்ஜியமானது கொரோனா… தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 39 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 24, செங்கல்பட்டில் 12, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.…

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்திற்காக பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார்

மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ‘காட்பாதர்’. சிரஞ்சீவி, நயன்தாரா, சத்யதேவ் கஞ்சரன, ஹரிஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.…

5 நாள் பயணமாக நேபாள் தலைநகர் காத்மாண்டு சென்றார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார். ராகுல் காந்தியின் நண்பரும் சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண…

தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள். நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா,…

கமலின் ‘விக்ரம்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் மே 15 வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் விக்ரம். கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக்…

ரம்ஜான் : தமிழ்நாட்டில் 3ம் தேதி ஈகைத் திருநாள்… தலைமை காஜி அறிவிப்பு…

தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் : தமிழ்நாட்டில் இன்று…

பெங்களூரில் ட்ரோன்கள் மூலம் ஸ்விக்கி மளிகைப் பொருட்கள் டெலிவரி… இந்த வாரம் துவங்குகிறது கருடா ஏரோஸ்பேஸ்

பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவுள்ளது. கருடா…

மின்சார தட்டுப்பாடு காரணமாக ஹரியானா மாநிலம் மனிசரில் உள்ள தொழிற்சாலைகள் முடக்கம்

ஹரியானா மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான மனிசர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இரண்டு வார காலத்திற்கும் மேலாக தொடரும் மின் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறு,…

மலைப்பகுதியில் பைக்கில் சென்றவர்கள் மீது பாறை உருண்டு விழுந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் ‘ஹில் ரைட்’ சென்றனர். இதில் அபினவ் (20) மற்றும்…

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மாரடைப்பால் மரணம்

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம்னா பயம் என்று மாறுபட்ட வில்லனாக நடித்திருந்தவர் சலீம்…