நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு ‘ஓலா’ காரை ஜப்தி செய்து எடுத்துச் சென்ற முகவர்கள்… பயணிகள் பரிதவிப்பு… ஓலா கைவிரிப்பு…
வாகன கடனை திருப்பிச் செலுத்தாத ஓலா கார் ஒன்றை துரத்திச் சென்ற முகவர்கள் அதிலிருந்த பயணிகளை நெடுஞ்சாலையில் நடுவழியில் இறக்கி விட்டு பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற…