Author: Sundar

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்…!

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடைபெற உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல்…

‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியீடு…

[embedyt] https://www.youtube.com/watch?v=4qx5qxh0t9A[/embedyt] சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. இந்நிலையில், இப்படத்தில்…

ஜூன் 28-ல் வெளியாகும் ‘களவாணி 2 ” ….!

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த…

ஸ்டூடியோவில் இருப்பது யாருனு பாருங்க…!

  அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 63’ . படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வர , இன்னொரு பக்கம் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

இளையராஜா பாடல்களை அவரின் அனுமதியின்றி பயன்படுத்த தடை…!

1976 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களுக்கு இசை அமைத்து வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் இவரின் இசை இல்லாமல் இருக்காது. தன்னிடம் அனுமதியும் வாங்காமல் தன் இசையை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனது…

“சூரரை போற்று” யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல : சூர்யா

இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது. விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ்…

படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சரத்குமார்…!

கே.வீரக்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் சேஸிங் படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார் வரலட்சுமி.…

‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…!

கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க…

தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் நெட்பிளிக்சில் களமிறங்கும் நேசமணி…!

    23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. 23ம் புலிகேசி படத்தின் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம்…

வைரலாகும் ஆண்ட்ரியாவின் சிறு வயது புகைப்படம்….!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சிறிய பதிவுகள் கூட இன்று உலக அளவில் டிரெண்டாகி விடுகிறது. அந்த வகையில் ஆண்ட்ரியா. எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவார் . இந்த முறை தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த…