Author: Sundar

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் Silly Souls பாருக்கு இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம்

வடக்கு கோவா-வில் உள்ள அஸ்ஸகாவ் பகுதியில் சில்லி சோல் கஃபே அண்ட் பார் என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி நடத்தி…

ரூ. 14850 கோடி செலவில் ஜூலை 16 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை ஒரே மழையில் பாலம் பாலமாக துண்டானது

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ. 14850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்துக்கு போடப்பட்டுள்ள பண்டல்கந்த் எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலை…

பிரிந்த கணவன் குழந்தையை பார்க்க வரும்போது மரியாதைக்குரிய விருந்தினரைப் போல நடத்துங்கள்: மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விவாகரத்து பெற்று பிரிந்த தம்பதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குழந்தைகளுடனான உறவுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். பிரிந்த கணவன் குழந்தையைக் காண வரும்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இன்று மேற்கொண்ட பரிசோதனையில் பைடனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர்…

தமிழ்நாட்டில் இன்று 2093 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 516 பேருக்கு பாதிப்பு…

கொரோனா பாதிப்பு காரணமாக கோவையில் இன்று ஒருவர் பலி, இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 38,031 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக…

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘மாமன்னன்’. வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.…

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.8 கோடி வழக்குகள் தேக்கம்… சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்…

நாடு முழுவதும் சுமார் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு…

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழக…

விசா கிடைப்பதில் தாமதம்… நிறுவனங்கள் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அமெரிக்கா திரும்ப முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தவிப்பு

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி செல்ல விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு பணிகளுக்காக அங்கு செல்ல வேண்டியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த…

தமிழ்நாட்டில் இன்று 2116 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 528 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 528, செங்கல்பட்டில் 285, திருவள்ளூரில் 105 மற்றும் காஞ்சிபுரத்தில் 76 பேருக்கு கொரோனா…