அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலி…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன்…