Author: Sundar

பெங்களூர் ரெய்ன்ஸ் : ஐடி நிறுவனங்கள் மிதப்பு… பாஜக எம்பி காரியத்தால் மக்கள் கொதிப்பு… வீடியோ

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இரு தினங்களுக்கு முன் பெய்த அதிகனமழை காரணமாக பெங்களூரில் மட்டும் 131 செ.மீ. மழை…

300 யூனிட் இலவச மின்சாரம்… ரூ. 3 லட்சம் விவசாய கடன் ரத்து : குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள்…

விநாயகர் சிலை கரைக்க ‘ஹை-டெக்’ ஏற்பாடு… வீடியோ

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு கோலங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்து ஊர்களிலும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டது. விழா…

நடிகர் கார்த்தி-க்கு தொல்லை கொடுக்கும் ஜெயராம்… புகார் செய்ய முடியாமல் தவிப்பு…

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த…

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

15 % இந்திய மாணவர்கள் போலி ஆவணங்களுடன் விசா விண்ணப்பம் : ஜெர்மன் தூதர்

ஜெர்மன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி…

ரஜினியிடம் ‘எல்லாத்தையும் நிறுத்தச்சொல்லி’ மிரட்டிய அரவிந்த்சாமி… ‘தலைவர் 170’ ல் இணைகிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்…

மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ரவீந்திர ஜடேஜா டி-20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார்…

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

சீன கடன் செயலி வழக்கு : பே-டிஎம், ரேசர்-பே மற்றும் கேஷ்-ஃப்ரீ ஆகிய பணபரிவர்தனை செயலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சீன லோன் ஆப்ஸ் மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பெங்களூருவில் ஆறு வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது. சீன…

பிரதமர் மோடி படத்தை ஒட்டி சிலிண்டர் விநியோகம்… நிதி அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றிய டி.ஆர்.எஸ். கட்சியினர்… வீடியோ

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மத்திய…