உலகிற்கு உணவளிப்போம் என்று உரக்க கூறிய சில மாதங்களில் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளான இந்தியா…
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ‘உலகிற்கு உணவளிக்க’ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உள்நாட்டு…