Author: Sundar

”கல்லூரி தோழனை இழந்து விட்டேன்”: முதல்வர் இரங்கல்

“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனரும்…

அமெரிக்கா மீது பறந்த சீன வேவு பார்க்கும் பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது… அத்துமீறல் என சீனா கண்டனம்…

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திக்கத்திற்குரிய வகையில் பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இது சீனா…

இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்…

இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 68. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 78. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த…

விஜய் நடிக்கும் ‘லியோ’ படம் அக்டோபர் 19 ரிலீஸ்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை பிப்.1 ம் தேதி போடப்பட்ட நிலையில் இதன்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி…

தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியானது…

விஜய் – த்ரிஷா நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது. இந்தப் படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. #LEO 🔥 It's going…

திருப்பதி ‘லட்டு’ தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் எந்திரமயமாகிறது…

திருமலை திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 2.5 லட்சம் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்கும் பணியை இயந்திரங்கள் மூலம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.…

புலியை பார்த்தும் பதறாமல் புகைப்படம் எடுத்த ஜோடி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லையம்பதி புலிகள் சரணாலயத்தில் புலியை கண்ணெதிரில் பார்த்தும் பதட்டமில்லாமல் ஒரு ஜோடி வீடியோ எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆனைமலை முதல் பாலக்காட்டின்…

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க மறுப்பு… எதிர்க்கட்சிகள் அமளி…. 6ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு…

இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும்…