Author: Sundar

காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது மற்றும் அவரது எம்.பி. பதவி பறித்தது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. காந்தி சிலை…

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும்…

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : சித்தராமையா, டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது

2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள்…

“உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை” நரேந்திர மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி

இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில்…

“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது”… ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை அடுத்து உத்தவ் தாக்கரே காட்டம்…

திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது. ராகுல் காந்தியின் எம்.பி.…

சூர்யா ஜோதிகா ஜோடி குடும்பத்துடன் மும்பையில் குடியேறுகிறார்கள் ?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா – ஜோதிகா மும்பையில் குடியேற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழில் முன்னணி கதாநாயகனாக…

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” – கமலஹாசன் ட்வீட்

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 2019 ம் ஆண்டு…

ஐபிஎல்2023 முதல் புதிய விதிகள் : 11 பேர் கொண்ட அணியினரை டாஸ் போட்டபின் கேப்டன்கள் தீர்மானிக்கலாம்…

2023 முதல் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தங்கள் அணியின் 11 பேர் கொண்ட விளையாடும் வீரர்கள் குறித்து டாஸ் போட்டபின் கேப்டன்கள் அறிவிக்கலாம். இதற்கு…

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட்…