கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள்…