Author: Sundar

இளையராஜா வாழ்க்கை வரலாறு… இசைஞானியாக நடிக்கிறார் தனுஷ்…

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. கனெக்ட் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு…

அரசு ஆதரவுடன் எம்.பி.க்களின் ஐபோன்கள் தரவுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை…

அரசு ஆதரவுடன் எம்.பி.க்களின் ஐபோன்கள் தரவுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அகிலேஷ் யாதவ், பிரியங்கா சதுர்வேதி, பவன் கேரா,…

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் களவுபோனது…

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் எண், பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க இனைய பாதுகாப்பு நிறுவனம்…

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டிக்கு கத்திக்குத்து

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற…

பெங்களூரில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்

பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட…

லியோ வெற்றி விழா நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு…

விக்ரம்62 படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது…

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தப் படம் வரும் ஜனவரி 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத்…

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமணம் நிச்சயதார்த்தம்… புகைப்படங்கள்…

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் காதலித்து வந்த…

ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.

ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள…

ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை ஜாமீனில் எடுத்தவர் பாஜக வழக்கறிஞர்… அதிர்ச்சி பின்னணி…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய நபரை அங்கு பந்தோபஸ்த்தில் இருந்த தமிழக காவல்துறையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர்.…