Author: Sundar

#NEEK … தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’…

தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ்…

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்…

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன் 1988ம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…

காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராக டாக்டர் அஜோய் குமார் நியமனம்… அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பல்வேறு மாநில பொறுப்பாளர்கள் நியமனம்…

ஐபிஎல் 2024ல் மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் : கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார்…

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக…

9 நாட்கள் பஜனை : ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர்கள் முதல் தாலுகா அலுவலர்கள் வரை அனைவருக்கும் உ.பி. அரசு உத்தரவு

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜனவரி 14 முதல்…

303 குஜராத்திகளுடன் பிரான்ஸ் மீது பறந்து சென்ற தனி விமானம் சிறைபிடிப்பு… அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு 303 இந்தியர்களை ஏற்றிச் சென்ற தனி விமானத்தை ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசு சிறைப்பித்துள்ளதாக செய்தி…

“மாண்புமிகு நிதி அமைச்சரின் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை” மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி…

“மாண்புமிகு நிதி அமைச்சரின் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை” மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாட்டின் சமீபத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி,…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக்கொடுத்தார்…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை இன்று திருப்பிக்கொடுத்தார் மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக…

மணலி பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சி.பி.சி.எல். கடிதம்…

சென்னையில் அண்மையில் பெய்த புயல் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் மணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீருடன் அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கச்சா…