Author: Sundar

3 நாள் பயணமாக இந்தியா வந்தார் இந்தோனேசிய அதிபர்… குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்…

இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவா…

அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பீதி : குறை பிரசவத்தில் குழந்தை பெறும் அவதியில் தள்ளப்பட்ட யுவதிகள்

அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அம்மண்ணில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை நிறுத்தப்போவதாக அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா… டிரம்ப் வரவேற்பு…

கனடா பிரதமர் மற்றும் லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 2015 அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற ட்ரூடோ சுமார்…

HMPV வைரஸ் குறித்து புதிதாக அச்சப்பட ஒன்றுமில்லை… எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : ஜெ.பி. நட்டா

HMPV வைரஸ் குறித்து புதிதாக அச்சப்பட ஒன்றுமில்லை என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக சுகாதாரத் துறை தயாராக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா…

சத்தீஸ்கரில் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது நக்ஸலைட்டு தாக்குதல்… 9 பேர் பலி…

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள அம்பேலி கிராமம் அருகே பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். குத்ரு காவல் நிலைய…

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில் இயக்கப்படும் : பிரதமர் மோடி

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு கோட்ட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு…

HMPV வைரஸ் பரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை… அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்…

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சீனாவை தொடர்ந்து…

நடிகர் பிரபு-வுக்கு மூளை அறுவை சிகிச்சை… சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினார்…

80’களில் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவந்தவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல்…

பெங்களூரில் 8 மாத குழந்தை உள்ளிட்ட 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது. இரண்டு நிகழ்வுகளும் பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான…

எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் சமூக வலைத்தளங்களில் தான் அதிகமாக உள்ளது சீனாவில் இல்லை… வைரல் வீடியோ

சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் கொரோனா வைரஸ்…