Author: Suganthi

பாகிஸ்தானுக்கு இனி காய்கறிகள் கிடையாது: குஜராத் வியாபாரிகள் முடிவு

இந்தியாவின் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் அந்நாட்டுக்கு காய்கறி ஏற்றுமதி செய்வதில்லை என்று குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தக்காளி, மிளகாய், எலுமிச்சை போன்ற…

அதிபர் தேர்தலில் முன்னதாகவே ஓட்டுப்போட்ட ஒபாமா

நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் சிகாகோவில் ஒபாமா தனது ஓட்டை போட்டுவிட்டார். நமது நாட்டைப்போல அமெரிக்காவில் தேர்தல்…

மோடி சார்க்குக்கு வருவார், நவாஸ் ஷெரீப்பை தழுவிக்கொள்வார்: பாக். தூதர் நம்பிக்கை

இந்திய பிரதமர் மோடி நல்ல விஷயங்களுக்காக “U” டர்ன் அடிக்க ஒருபோதும் தயங்க மாட்டார். அவர் சார்க் மாநாட்டுக்கு வருவார், அங்குவந்து நவாஷ் ஷெரீபை தழுவிக்கொள்வார், இந்திய…

ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏமாற்றமாய் முடிய யார் காரணம்?

மத்திய அரசால் ரூ. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் வெறும் 65 ஆயிரம் கோடியில் ஏமாற்றமாய் முடிந்ததற்கு யார் காரணம் என்ற விவாதங்கள் சமூக…

ஹரிக்கேன் மேத்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி

கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை…

அமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இது ஆகக்…

உ.பியில் பதட்டம்: பிஷாராவை விட்டு வெளியேறும் முஸ்லீம்கள்

தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக அஃலாக் என்ற இஸ்லாமியரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ரவி சிசோடியா என்பவர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு சிறையில்…

மாயமான மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு கோலலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானத்தின் மூன்றாவது உதிரி பாகம்…

66,000 கோடியில் முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலம்: மத்திய அரசு ஏமாற்றம்

5 லட்சத்து 65 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் வெறும் 66 ஆயிரம் கோடிக்கும் மட்டுமே விலைபோனதால் மத்திய அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை…

ஜனவரியை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்த கனடா அரசு

கனடா அரசு இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து கனடா வாழ் தமிழர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கேரி…