நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு மேலான் இயக்குநராக சத்தியகோபால் IAS நியமனம்: அரசு உத்தரவு
தமிழக அரசின் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின்…