வாலிபால் போட்டி இடைவேளியில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை: வைரலாகும் புகைப்படம்
வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிசோராமில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…