சேலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களில் குடிநீர் வசதியை செய்து தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்…