சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும் – அமைச்சா் ஐ.பெரியசாமி
சென்னை: தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி…