பாரதியின் நினைவு நாள் “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாளாக” கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…